உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டி; இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதல்

மும்பை: உலகக்கோப்பை மகளிர் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றது. இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா - அயர்லாந்து அணிகள் மோதுகின்றது. அரையிறுதிக்கு தகுதி பெறும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற இந்திய அணி தீவிரம்.

Related Stories: