விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம்

விழுப்புரம்: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமம் வழக்கில், விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி ஏ.டி.எஸ்.பி. கோமதி நியமனம் செய்துள்ளனர். ஏடிஎஸ்பி கோமதி தலைமையில் 4 காவல் ஆய்வாளர்கள் கொண்ட குழு நாளை முதல் விசாரணை தொடங்க உள்ளது.

Related Stories: