×

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்: உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சிந்தனை சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தொழிலாளர்களின் தோழராக பொதுவுடைமை கருத்தியலை தூக்கி பிடித்த ‘சிந்தனை சிற்பி’ சிங்காரவேலரின் பிறந்தநாள் இன்று. புரட்சி புலியென வாழ்ந்திட்ட அவர் வாழ்வை போற்றுவோம். உழைக்கும் மக்களின் நலன் காக்க உறுதியேற்று உழைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Singaravelar ,Stalin , Thought Sculptor Singaravelar's Birthday: Let's commit and work to protect the welfare of the working people! Greetings from Chief Minister M.K.Stal
× RELATED நாகை மீனவரை தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்