விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் டிஜிபி சைலேந்திரபாபு..!!

விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். ஆசிரமம் முறையாக அனுமதி பெறாமல் இயங்கி வந்தது விசாரணையில் அம்பலமானது. சங்கிலியால் கட்டி போட்டு சித்திரவதை, பெண்களுக்கு பாலியல் தொந்தரவு என புகார்கள் குவிந்தன.

Related Stories: