×

ஏ.டி.எம். கொள்ளையர்களிடம் தி.மலை போலீசார் தீவிர விசாரணை

தி.மலை: ஹரியானாவில் கைது செய்யப்பட்ட ஏ.டி.எம். கொள்ளையர்கள் முகமது ஆரிஃப், ஆசாத் ஆகியோரை திருவண்ணாமலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் திருவண்ணாமலை அழைத்து வரப்பட்டனர்; விசாரணை முடிவில் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர்.


Tags : PA ,TD MM , ATM D. Malai police are investigating the robbers
× RELATED தேர்தல் தோல்வி, தமிழ்நாடு பா.ஜ.க.வில்...