×

ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது: உச்சநீதிமன்றம் அதிரடி

டெல்லி: ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என சிவ சேனா, ஏக்நாத் ஷிண்டே வழக்கு விசாரணையில் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆட்சி அமைக்கப்படும்போது, பெரும்பான்மையை நிரூபிக்கக் கோருவது மட்டும்தான் ஒரு ஆளுநரின் பணி. ஆளுநர்கள் அரசியலில் தலையிடக் கூடாது. அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் குறித்து ஆளுநர் பேச வேண்டிய தேவை என்ன இருக்கிறது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.


Tags : Governors ,Supreme Court , Governors should not interfere in politics: Supreme Court takes action
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...