×

கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் காலமானார்

சேலம்: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் கதிரவன் ஐ.ஏ.எஸ். உடல்நலக் குறைவால் காலமானார். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கதிரவன். சேலம் டேன்மேக் மேலாண் இயக்குநராக இருந்த கதிரவனுக்கு நெடுஞ்சாலைத்துறையில் புதிய பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது

Tags : Kathiravan , Kathiravan I.A.S. Died due to ill health
× RELATED இந்த தேர்தல் மூலம் மோடியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்