×

மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்பு

பெங்களூரு: மேட்டூர் அருகே காணாமல் போன மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா எல்லையில் உள்ள பாலாற்றில் மீனவர் ராஜாவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பாலாற்றில் மிதந்த மீனவர் ராஜாவின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Raja ,Mettur , Body of missing fisherman Raja recovered near Mettur
× RELATED பிரியங்காவை எதிர்த்து தான்...