×

4வது நாளாக வருமான வரித்துறை சோதனை: பல கோடி ரூபாய் சிக்கியது?

சென்னை: ஆதித்ய ராம், அம்பாலால், அசோக நந்தவனம், ரேடியன்ஸ் ரியாலிட்டி நிறுவனங்களில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. ஏற்கனவே 7.5 கிலோ தங்கம், முக்கிய ஆவணங்கள் சிக்கிய நிலையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Taxation , 4th day of Income Tax raids: Crores of rupees caught?
× RELATED அதிக வரிவிதிப்பால் 2019 முதல்...