சென்னை வடபழனியில் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல ஆட்களை அழைத்துச் சென்ற வேன் விபத்து: 10 பேர் காயம்

சென்னை: சென்னை வடபழனியில் ஐ.டி. நிறுவனத்துக்கு வேலைக்கு செல்ல ஆட்களை அழைத்துச் சென்ற வேன், செண்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் பயணித்த 10 பேரும் காயங்களுடன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: