யூடியூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திய வம்சாவளியான நீல் மோகன் நியமனம்

சான் புருனோ: யூடியூப் நிறுவனத்தின்  தலைமை நிர்வாக அதிகாரியான சூசன் வோஜ்சிக்கி, தனது ராஜினாமாவை அறிவித்தார். இதனை  அடுத்து, இந்திய வம்சாவளியான நீல் மோகன் யூடியூப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார்.

Related Stories: