ஜம்மு-காஷ்மீர் கிழக்கு கட்ரா பகுதியில் 3.6 ரிக்டர் அளவிற்கு நில அதிர்வு

ஜம்முகாஷ்மீர்: ஜம்முகாஷ்மீர் கிழக்கு கட்ராவில் இருந்து கிழக்கே 97 கி.மீ. தொலைவில் அதிகாலை 5.01 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 ஆக பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: