×

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும்: இந்திய தேர்தல் ஆணையம்

டெல்லி: நடைபெறவிருக்கின்ற, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Erode East Constituency ,Election ,Election Commission of India , Voters to produce their voter photo ID in Erode East by-election: Election Commission of India
× RELATED டெல்லியில் உள்ள எய்ம்ஸ்...