×

இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது: ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம்

ஈரோடு: இரட்டை இலை தற்போது தாமரை இலையாக மாறிவிட்டது என ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எம்.பி. கனிமொழி பிரச்சாரம் செய்தார். தாமரை இலை அதானி என்ற கோடீஸ்வரரை தாங்கிப் பிடிக்கும் நிலையை பெற்றுள்ளது என்றார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகுதான் முதுகெலும்பை நிமிர்த்தி பேசுகிறார்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு கனிமொழி பதில் அளித்தார்.


Tags : DMK MP ,Erode ,Kanimozhi , Double leaf, Lotus leaf, Erod by-election, Kanimozhi
× RELATED தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் ஓரிரு...