'தொய்வின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம்': கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

சேலம்: தொய்வின்றி மக்களின் தேவைகளை நிறைவேற்றுவோம் என கள ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல; ஒருவரின் வாழ்வு, எதிர்காலம். மக்களின் குறைகளை தீர்ப்பதை மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் உறுதி செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: