×

பணமோசடி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் அமலாக்கத்துறையால் கைது..!!

டெல்லி: பணமோசடி வழக்கில் கைதாகி திகார் சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். ஜாப்னா சிங் என்பவரிடம் தன்னை அரசு அதிகாரி எனக்கூறி சுகேஷ் சந்திரசேகர் ரூ.3.5 கோடி ஏமாற்றி வாங்கியுள்ளார். பணமோசடி வழக்கில் மீண்டும் கைதான சுகேஷ் சந்திரசேகரை 9 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sukesh Chandrasekar ,Dhikar ,Enforcement , Money Laundering, Sukesh Chandrashek, Enforcement Directorate, Arrested
× RELATED ரூ.7 கோடி மோசடி வழக்கு: மஞ்சும்மல்...