அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை

பெங்களூர்: அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக செஞ்சி டி.எஸ்.பி தலைமையிலான தனிப்படை போலீசார் பெங்களூரில் விசாரணை நடத்திவருகின்றனர். ஆசிரமத்தில் இருந்து 16 பேர் காணாமல்போனது தொடர்பாக பெங்களூருவில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: