×

ராணுவ வீரர் கொலை சம்பவம்; அரசியல் பிரச்சனை எதுவும் இல்லை: எஸ்.பி.சரோஜ்குமார் தாகூர் விளக்கம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ராணுவ வீரர் கொலை சம்பவத்தில் அரசியல் பிரச்சனை எதுவும் இல்லை எஸ்.பி. சரோஜ்குமார் தாகூர் தெரிவித்துள்ளார். சம்பவத்தில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்றும் மோதிக்கொண்ட இரு தரப்பினரும் உறவினர்கள் என்றும் எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார். கொலை வழக்கை அரசியல் காணோட்டதோடு சமூக வலைத்தளங்களில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Tags : S. GP ,Sarojkumar Thakur , Soldier, Murder, Politics, SB Explanation
× RELATED கிருஷ்ணகிரி மாவட்ட புதிய எஸ் பி யாக தங்கதுரை பொறுப்பேற்பு