×

ராமர் பாலம்: உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் முறையீடு

டெல்லி: ராமர் பாலம் வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி முறையீடு செய்தார்.  வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு அவர் முறையிட்டார்.


Tags : Ramar Bridge ,Subramanian Swami ,Supreme Court , Rama Palam, Supreme Court, Subramanian Swamy Appeal
× RELATED மக்களவை தேர்தலில் பெரும்பான்மை...