×

உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பணிமனையில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

உத்தரபிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பணிமனையில் 2 சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. கவிழ்ந்த ரயில் பெட்டிகளை கிரேன் மூலம் அகற்றும் பணிகளில் ரயில்வே ஊழியர்கள் தீவிரப்படுத்த பட்டுள்ளனர். விபத்து காரணமாக சுல்தான்பூர் ரயில் மார்க்கத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் 2 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


Tags : Sultanpur ,Uttar Pradesh , Uttar Pradesh, workshop, goods trains, head-on collision
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!