×

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 61,650 புள்ளிகளில் வர்த்தகம்..!!

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 375 புள்ளிகள் உயர்ந்து 61,650 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 18,124 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.


Tags : BSE , Mumbai stock market, Sensex up 375 points
× RELATED பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் புதிய உச்சம் தொட்டு சாதனை