கடல் சீற்றம் காரணமாக குமரி மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை..!!
10:06 am Feb 16, 2023 |
குமரி: கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக அந்த மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர், 100க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
Tags : The sea rages, Kumari fishermen do not go to the sea