×

சென்னை மாநகராட்சி 122 வது வார்டு, திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசி உடல்நலக் குறைவால் காலமானார்!!

சென்னை : சென்னை மாநகராட்சி 122 வது வார்டு, திமுக மாமன்ற உறுப்பினர் ஷீபா வாசி உடல்நலக் குறைவால் காலமானார்.இதனிடையே ஷீபா வாசு மறைவு செய்தி கேட்டு மிகவும் வருந்தினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


Tags : Sheepa Vasi ,122nd Ward ,Chennai Corporation ,Dizhagam Membership , Chennai, Municipal Corporation, DMK
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...