×

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 4 பேர் காயம் அடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Texas, USA , One person was killed in a shooting in the state of Texas, USA!
× RELATED அமெரிக்காவில் நடந்த கார் விபத்தில்...