கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவை நீதிமன்றம் அருகே இளைஞர் கோகுல் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். டேனியல், அருள், பரணி, சூர்யா, கவுதம் உள்ளிட்டோரை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.

Related Stories: