×

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை

சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணை செய்யப்படுகிறது. இடை டத்தேர்தலை நியாயமாக நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி அமர்வு வழக்கை நாளை விசாரிக்கிறது.

Tags : Chief Secretary of ,Organisation for Erod Intermediation ,Sangmukam , The case filed by AIADMK organizational secretary CV Shanmugam regarding the Erode by-election will be heard tomorrow
× RELATED ஆந்திர மாநில புதிய தலைமை செயலாளர் பொறுப்பேற்பு