×

விழுப்புரம் அன்புஜோதி அறக்கட்டளையின் கோட்டக்குப்பம் கிளையில் இருந்து 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்பு

விழுப்புரம்: விழுப்புரம் அன்புஜோதி அறக்கட்டளையின் கோட்டக்குப்பம் கிளையில் இருந்து 12 பெண்கள் உள்பட 25 பேர் மீட்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி அருகே அறக்கட்டளையின் காப்பகத்தில் துன்புறுத்தல் புகாரில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோட்டக்குப்பம் கிளையிலும் பெண் பாலியல் தொந்தரவு தொடர்பாக புகார் அளித்ததன் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளார்கள்.


Tags : Kottakuppam ,Villupuram Anbujyothi Foundation , 12 women from Kottakuppam branch of Villupuram Anbujyothi Foundation Including 25 people rescued
× RELATED விழுப்புரம் அருகே மதுவிலக்கு அமலாக்க...