சீர்மிகு கிராமங்கள் திட்டத்தை மேம்படுத்த 4,800 கோடியை ஒதுக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: சீர்மிகு கிராமங்கள் திட்டத்தை மேம்படுத்த வரும் நான்கு ஆண்டுகளுக்கு 4,800 கோடி ரூபாயை ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இரண்டு லட்சம் பல்நோக்கு கூட்டுறவு நிலையங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

Related Stories: