சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தயாரிப்பளர்கள் கவுன்சிலுக்கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக் கோரி 8 தயாரிப்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜனவரி 13ம் தேதி நடந்த செயற்குழுவில் விவாதிக்கப்பட்ட விவரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்து.