எச்சரிக்கையை மீறி ஆழத்திற்கு சென்றதால் விபரீதம்: கரூர் ஆட்சியர் பிரபுசங்கர்

ஆபத்தான பகுதி என எச்சரிக்கை பலகை இருந்தும் மாணவிகள் ஆற்றில் இறங்கியுள்ளனர் என கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் விளக்கம் அளித்துள்ளார். சக மாணவிகளுக்கு உளவியல் ரீதியாக சிகிச்சைஅளிக்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மாணவிகள் குடும்பத்தாருக்கு தமிழ்நாடு முதல்வர் மூலம் உரிய நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறினார்.

Related Stories: