×

கண்மாய் ஆக்கிரமிப்பு புகார் - ஆட்சியர் பதில்தர ஆணை

ராமநாதபுரம்: சாலைக்குளம், கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் ஆட்சியர் பதில்தர ஆணை அளிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கலந்தார் ஆசிக் அகமது ஐகோர்ட் மதுரை கிளையில் மனு அளித்துள்ளார்.


Tags : Kanmai , Kanmai encroachment complaint - Collector's reply order
× RELATED ராமச்சந்திராபுரத்தில் பழுதான கண்மாய் மடை விரைவில் சீரமைப்பு