×

சேலம் மாவட்டம் ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு..!!

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு நடத்தினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் ஆய்வு நடத்துகிறார். சேலம், நாமக்கல் உட்பட 4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்கிறார்.


Tags : Chief Minister ,Municipal Office of Salem District ,Omalur G.K. Stalin , Salem, Omalur, Separate District Collector's Office, Survey of M.K.Stal
× RELATED முதல்வராக சந்திரபாபு பதவியேற்க உள்ள...