×

கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் இருந்து செகந்தரபாத் செல்லும் கோதாவரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.ரயிலின் 6 பேட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே தகவல் அளித்துள்ளது.   



Tags : Godavari ,Fast Train Trail Bhurtu , Visakhapatnam, Secunderabad, Godavari
× RELATED எப்போது வேண்டுமானாலும் மோடியை நான்...