×

கோவை வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் படுகாயம்

கோவை: வால்பாறை அருகே கரடி கடித்ததில் தேயிலை தோட்ட கண்காணிப்பாளர் புஷ்பராஜ் படுகாயமடைந்தார். கரடி தாக்கி படுகாயமடைந்த புஷ்பராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  




Tags : Valparai, Coimbatore , Coimbatore, Valparai, Karadi, Superintendent, Badugayam
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...