×

தமிழகத்தில் தொன்மையான 137 திருக்கோயில்களில் திருப்பணிகளை தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல்..!!

சென்னை: தமிழகத்தில் தொன்மையான 137 திருக்கோயில்களில் திருப்பணிகளை தொடங்க மாநில வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. குழு பரிந்துரைப்படி கோயில் திருப்பணிகள் திட்ட மதிப்பீடு தயார் செய்து பணிகள் தொடங்கப்படும் என அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu , Tamil Nadu, Thirukoil, Tirupani, State Expert Committee
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...