×

தேனி ஆண்டிபட்டி அருகே விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது

தேனி: ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் பகுதியில் விவசாயி வீட்டிற்குள் நுழைந்த கரடி பிடிபட்டது. விவசாயி மாரிமுத்து வீட்டிற்குள் நுழைந்த கரடியை வனத்துறை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது.
Tags : Honey, Antipatti, Farmer, Indoors, Bear
× RELATED விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு ரத்து...