மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அதானி விவகாரத்தில் அச்சம் ஏதும் இல்லை: காங். குற்றச்சாட்டுக்கு அமித்ஷா பதில்

டெல்லி: மறைப்பதற்கு எதுவும் இல்லாததால் அதானி விவகாரத்தில் அச்சம் ஏதும் இல்லை என காங்கிரஸ் குற்றச்சாட்டுக்கு அமித்ஷா பதில் அளித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பலரது பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவது ஒன்றும் இது முதன்முறையல்ல. 2024 தேர்தலில் பாஜகவுக்கு போட்டியில்லை, மக்களின் முழு ஆதரவும் பிரதமர் மோடிக்கு உள்ளது என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Related Stories: