×

டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரிப்பு: ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

டெல்லி: நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் 200 மடங்கு அதிகரித்துள்ளது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2018-19-ல் டிஜிட்டல் பணப்பரிமாற்றம் ரூ.2,326 கோடியாக இருந்த நிலையில் 2021-22-ல் ரூ.7,196 கோடியாக உயர்ந்துள்ளது. டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க ஒன்றிய அரசு அதிக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

Tags : Union Minister ,Elise Sitharaman , 200-fold increase in digital payments: Union Minister Nirmala Sitharaman
× RELATED 2047ம் ஆண்டுக்குள் 35 டிரில்லியன் டாலர்...