பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றி

பெண்கள் டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணி திரில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த இலங்கை 4 விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து. தென்னாப்ரிக்க அணியால் 20 ஓவர்கள் முடிவில் 126 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்ததால், 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

Related Stories: