டெல்லி: ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் அதிமுக குழு தலைவர் தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு ராஜிவ் சந்திரசேகர் பதிலளித்துள்ளார்.
Tags : Union Govt ,Union Minister ,Rajiv Chandrasekhar , Online Gambling, Central Government, Union Minister Answer