×

மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி படுகாயமடைந்தவர் சிகிக்சை பலனின்றி உயிரிழப்பு

வேலூர்: மருதவல்லி எருதுவிடும் விழாவில் மாடுமுட்டி படுகாயமடைந்த சுரேஷ் என்பவர் சிகிக்சை பலனின்றி பலியானார். பிப்ரவரி 8ல் எருதுவிடும் விழாவில் படுகாயமடைந்த சுரேஷ் வேலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.


Tags : Madumuti ,Marudavalli , Slaughter of cattle, death of cattle, loss of life
× RELATED ₹3 லட்சம் வாங்கிக்கொண்டு மிரட்டும்...