×

பனிப்பொழிவு காரணமாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ரூ.800க்கு விற்கப்பட்ட பிச்சி பூ ரூ.2000க்கும், ஒரு கிலோ ரூ.1000க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.1,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Dovala , Snowfall, Thowala flower market, flower prices
× RELATED பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்