×

சென்னை ராயப்பேட்டையில் தனியார் கல்லூரி மாணவனை கடத்தியதாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தனியார் கல்லூரி மாணவனை கடத்தியதாக மாநிலக் கல்லூரி மாணவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். மாநிலக் கல்லூரி மாணவர்கள் 9 பேரை நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Rayapet, Chennai , 9 State College students arrested for kidnapping a private college student in Rayapetta, Chennai
× RELATED சென்னை ராயப்பேட்டையில் பெண்ணுக்கு...