×

உத்தரப்பிரதேசத்தில் ஒன்றரை வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது

காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள லோனி பகுதியில் தனது ஒன்றரை வயது பேத்தியை பாலியல் வன்கொடுமை செய்த 59 வயதான முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை வீட்டில் தனியாக விட்டுச்சென்றபோது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக குழந்தையின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Tags : Uttar Pradesh , An old man was arrested for sexually assaulting a one-and-a-half-year-old granddaughter in Uttar Pradesh
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...