திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை

திண்டுக்கல்: திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள பி.எஃப்.ஐ. அலுவலகத்தில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுப்பட்டனர். பி.எஃப்.ஐ. அலுவலக கட்டடத்தின் 2-வது தளத்துக்கு சீல் வைக்கட்டிருந்த நிலையில் தற்போது முதல் தளத்தில் சோதனை நடத்தினர்.  

Related Stories: