×

புதுச்சேரியில் கோயில் திருவிழாவையொட்டி நாளை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் கோயில் திருவிழாவையொட்டி நாளை 37 அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கதிர்காமம் முத்துமாரியம்மன் கோயில் செடல் திருவிழாவையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  
Tags : Puducherry ,School Education Department , Puducherry, temple festival, tomorrow, school, holiday
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!