×

புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த திருபுவனையில் வாடகை வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்த வெளிமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். ஒடிசாவை சேர்ந்த சர்பன்குமார் நிகாரா, தசராபத்ரா ஆகியோரை கைது செய்து கஞ்சா செடிகளை போலீசார் அழித்தனர்.



Tags : Tiruphuvanai ,Puducherry , Puducherry, at home, cannabis, plant, youth, arrested
× RELATED புதுச்சேரி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தி.வி.க. போராட்டம்..!!