புதுச்சேரி - பெங்களூர் இடையே விமான சேவை இன்று முதல் தற்காலிக நிறுத்தம்

புதுச்சேரி : புதுச்சேரி - பெங்களூர் இடையே விமான சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 17ம் தேதி வரை 10 நாட்களுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories: