×

ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 115 பேர் உயிரிழப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்

ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலில் பொதுமக்கள் 115 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கையின் போது 135 பாதுகாப்பு படையினரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  
Tags : Jammu and Kashmir ,Ministry of Home Affairs , Jammu and Kashmir, Terrorism, Attack, Civilian, Casualty, Home, Ministry
× RELATED ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை