மதுராந்தகம் அருகே 35 லிட்டர் கள்ளச்சாராய கேன்கள் பறிமுதல்

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே 35 லிட்டர் அளவு கொண்ட 211 கள்ளச்சாராய கேன்கள், மதுபானம் தயாரிக்கும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. கொங்கரை மாம்பட்டு கிராமத்தில் போலியாக மது பாட்டில்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: